13 மார்ச் 2010

இந்த மாறி எங்களுக்கு எதாச்சும் கட்டி குடுங்க சார்... ப்ளீஸ்...


ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இந்த மாறி எங்களுக்கு எதாச்சும் கட்டி குடுங்க சார்... ப்ளீஸ்... இது போன்று என்ஜாய் பண்ண வேண்டும் என்று எங்களுக்கும் ஆசையாக இருக்கிறது. உதாரனத்திற்க்கு எங்களுக்கு ஒரு சூப்பர் விமான நிலையம், புல்லெட் ரயில், பேருந்து நிலையம், சீக்கிரமா போயிட்டு வர ஒரு குழி இல்லாத ரோடு, குப்பை இல்லாத சாலை, சாக்கடை இல்லாத வழிகள், மழை தண்ணி அடைக்காத சாக்கடை, ரவுடி பசங்க இல்லாத ஏரியா, வேலை செய்ய கம்பெனிகள், இதில எதாச்சும் ஒன்னு பண்ணி குடுங்க சார். சும்மா இலவசமா சோத்தை போட்டு போட்டு எங்களுக்கு உலகத்தில வேற என்னவெல்லாம் இருக்குன்னு கூட தெரியமாட்டேன்கிது

1 கருத்து:

ராஜ நடராஜன் சொன்னது…

//சீக்கிரமா போயிட்டு வர ஒரு குழி இல்லாத ரோடு, குப்பை இல்லாத சாலை, சாக்கடை இல்லாத வழிகள், மழை தண்ணி அடைக்காத சாக்கடை, ரவுடி பசங்க இல்லாத ஏரியா, வேலை செய்ய கம்பெனிகள்//

இது போதும்!இது போதும் துவக்கமா.