05 ஏப்ரல் 2010
குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடம்
எல்லாம் நன்மைக்கே. கோவையில் சுற்றுலாவுக்கேற்ற இடங்கள் குறைவு. இதையே செலவின்றி சுற்றுலாத்தலமாக்கலாம்.இந்தக் கட்டிடத்தை 15 டிகிரி வரை சாய விட்டு, கட்டுப்படுத்தி,''கோவை சாய்ந்த கோபுரம்'' (பைசா நகரம் போல) என விளம்பரப்படுத்தலாம்.நல்ல பொழுது போக்கு.சுற்றிலும் பீசா, பர்கர், பலூன்,சோளம்,ராட்டினம், மிட்டாய்,மகா அப்பளம், ஜூஸ் கடைகள் வைத்தும் வருமானம் பார்க்கலாம்.தமிழக அரசின் சாதனைகளில், கட்டிடக்கலையில் ஒரு முன்மாதிரி என விளம்பரப் படுத்தலாம். (சொல்லாததையும் செய்வோம்!)குளத்தில் அமைந்திருப்பதால் மழைக் காலத்தில் படகு கூட விடலாம்.செந்தமிழ் மாநாட்டில் பேசுவது பலருக்கு புரியவோ, பிடிக்கவோ போவதில்லை. இதையாவது பார்த்து பொழுது போக்கட்டுமே! ,
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
கருத்துரையிடுக