
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு! தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி! சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்! உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும். சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ கத்திக் கதறிய ஒலி!
கருணாநிதி ஏகப்பட்ட குழப்பத்தில் இருக்கிறார். சோனியா காந்தியின் காலில் விழுந்து கெஞ்சியும் பார்த்துவிட்டார். ஆனால் சோனியா இவரை ஒரு தூசுக்கும் மதிக்கவில்லை. எப்ப பல சாக்குப் போக்குச் சொல்லி விலகல் நாடகத்தை கதை, உரையாடல் எழுதி நிறைவேற்றினாரோ அன்றே அவரது சாயம் வெளித்துவிட்டது. இப்போது அவர் அரசியலில் நடைப்பிணமாக - எல்லோரும் காறித் துப்பும் ஒரு மூன்றாந்தர அரசியல்வாதியாக காட்சி அளிக்கிறார். அவரை நினைக்கப் பரிதாபமாக இருக்கிறது
வாழ்க...வாழ்க...தந்தி நாயகன்... தந்தி அடித்ததற்கு இவருக்கு அவார்ட் குடுக்கலாம்.
காமெடிக்கு அளவே இல்லையா ?????? ( இன்னுமா நம்மள இந்த ஊரு நம்புது, சூனா பானா அப்படியே மெயின்டைன் பண்ணு)
2 கருத்துகள்:
//( இன்னுமா நம்மள இந்த ஊரு நம்புது, சூனா பானா அப்படியே மெயின்டைன் பண்ணு)//
சரியான உதாரணம் நண்பா..
ஆட்டையும் திருடுராய்ங்க..
பஞ்சாயத்துனு வந்தா கூட்டத்தையும் கலச்சுடுராய்ங்க..
கலைஞருக்கு ஏன் கண்ணகியை பிடித்திருக்கிறது? சீதையை விட
கருத்துரையிடுக