
மக்கள் விரோத, சுயநலவாத, குடும்ப ஆட்சியை ஒழித்துக் கட்ட, உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி, கபட நாடகங்களை அரங்கேற்றி, மக்களை ஏமாற்றி வரும் கருணாநிதிக்கு, தக்க பாடம் புகட்டுங்கள்!
வாக்களிப்பீர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும்!
நாளை நமதே! நாற்பதும் நமதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக