புழுவாக மிதிக்கப்படுகிறார்கள்....
அவர்கள் மீதும் பழி...
நாம் கை பிசைந்து நிற்கிறோம்...
பதவி விலகுவதால் பயனில்லை....
அழுது, புலம்புவதைத் தவிர!....
என்னால் முடிந்தது இவ்வளவே...
மாமியாரின் வழியில்...
தமிழ் ஈழம் வேண்டும்-அது ஒன்று தான் வழி.......
குறிப்பு: பொதுச் செயலாளர் அன்பழகன் சுற்றுப் பயணத்தில் வெளியூரில் இருக்கிறார். அவர் வந்தவுடன் கலந்துபேசி கழகத்தின் உயர் நிலை செயல் திட்டக் குழுவினை கூட்டலாம் என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார்
கருணாநிதி.
'தூக்குமேடை' நாடகத்தின் போது நடிகவேள் எம்.ஆர்.ராதாவால் 'கலைஞர்' என்ற பட்டம் கொடுக்கப்பட்ட கருணாநிதி, இன்றும் அப்பெயராலேயே ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக