13 மே 2011

உடன் பிறப்பே!என் செய்வேன்?

உடன் பிறப்பே!என் செய்வேன்? இல்லாத பொல்லாத குற்றங்கள என் மீதும் என் குடும்பத்தின்(கழகம்)மீதும் சுமத்தி, இந்தத் தள்ளாத!வயதிலும் செம்(கனி)மொழி மாநாடு நடத்தி தமிழை வாழ வைக்க நான் பட்ட பாட்டை?!இந்த அகிலமே போற்றிப் புகழ்ந்திட்ட போதும் ஏழைகள் உள்ள வரை இலவசங்கள் தொடருமென்று அறிவித்திட்ட போதும் என் செய்ய நினைத்தாய் என் தாய்த் தமிழகமே?சோற்றாலடித்த பிண்டங்களே!இப்போது திருப்தி தானே?அல்லும் பகலும்,அனவரதமும் (என்)மக்கள் வாழ்வுக்கும் வளத்துக்கும் உழைத்திட்ட என்னை இப்படி "ஒரேயடியாக" தூக்கி வீசி விட்டீர்களே?மறு பிறப்பென்று ஒன்றிருந்தால் மீண்டும் தமிழ் மக்களுக்கு? சேவை! செய்ய பிறந்து வருவேன்,உடன் பிறப்பே!

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

வாழ்கை என்பது பணம் வரும் போகும், அது மாதிரி
நாங்க ஆட்சில இருந்தாலும் நாங்க ராஜா தான்
ஆட்சி எல்லாடயும் நாங்க ............................................. தான்
போகி வேலைய பருப்பா....................................

பெயரில்லா சொன்னது…