மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்!! .இஸ்லாமிய சகோதரர்களே!. தமிழர்களின் ஒற்றுமைக்கு உலைவைப்பவர்களை அடையாளம் கண்டு வாக்களியுங்கள் .தேர்தல் சமயத்தில் ஜாதி,சமய மோதல்களை தூண்டி விட்டு குளிர்காய்வதுதான் திரு மு.கவின் செயல் அதையும் ஆரம்பித்து விட்டார். இப்படி பட்ட துரோகிகளிடம் இருந்து விலகி இருப்போம்.இவருடைய தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டம் என்னவானது.ராமர் பொறியாளரால் கட்டபட்டதுஎன்பதை ஒப்புகொள்கிறாரா?
பகுத்தறிவு பாசறையின் மைந்தர்கள் வேட்பு மனுவை கோவிலில் வைத்து பூஜைக்கு பின் எடுத்து சென்று தாக்கல் செய்வதாக கேள்வி?
.சாதிக் பாட்சா என்ற நபர் தூக்கிட்டு செத்தாரா?அல்லது ரௌடி கும்பலால் கொலை செய்யப்பட்டாரா?அவரும் இஸ்லாமியர்தான்
.உங்களை காப்பாற்றிக்கொள்ள தமிழர்கள் உட்பட யாரையும் காவுகொடுப்பீர்கள்.இலங்கை தமிழர்களை கொலை செய்ய உடந்தையாக இருந்ததுபோல.யார் ஆட்சிக்கு வந்தாலும் சாதி,சமயமற்ற நல்லாட்சி தந்தால் போதும்.சகோதரத்தோடு இருக்கும் எங்களை சாதியாலும்,மதத்தாலும் பிரிக்க தேவை இல்லாத அறிக்கை விட்டு மோத விடாதீர்கள்.உங்களுக்கு ஆப்பு ரெடி.அதில் நாங்கள் சாதி,சமயம் இல்லாமல் ஒற்றுமையாக இருக்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக