03 ஆகஸ்ட் 2010

தமிழன் எப்படிபட்டவன்? கேள்வி........ பதில்,,,,,,,,,,

கேள்வி: தமிழன் எப்படிபட்டவன் ? பதில்: நாடு வேண்டும் என்று தொண்டை கிழிய கத்துவான். தமிழ் நாட்டு மக்களை போராட சொல்லி காலில் விழுவான். ஆனால் தான் மட்டும் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு ஓடி அகதி விசாவில் வெளிநாட்டில் இருப்பான் ஓய்வான நேரங்களில் இன்டர்நெட்டில் மட்டும் சண்டை போட்டு களைத்து போன அந்த ஜென்மம்.எவனாவது சண்டை போட்டு சாவட்டும்னு இருப்பான்

கேள்வி: தமிழன் எப்படிபட்டவன் ? பதில்: இந்தியாவில் அகதி முகாமில் தங்கியிருப்பான் ஆனால் இந்திய தலைவரையே கொல்லுவான். இலங்கை ராணுவம் போடும் உணவை மானம் கெட்டு தின்பான். ஆனால் இலங்கையை எதிர்த்து கருத்து சொல்வான். மொத்தத்தில் மானம் கெட்ட ஜென்மம் .

கேள்வி: தமிழன் எப்படிபட்டவன் ? பதில்: இயக்கத்தில் யாரும் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு தான் மட்டும் கல்யாணம், குடும்பம் என்று இருப்பான் .அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என்று விசு படத்தின் காட்சி போல குடும்ப புகைப்படம் வெளியிட்டு மகிழ்வான் .

கேள்வி: தமிழன் எப்படிபட்டவன் ? பதில்: கூட இருக்கும் சகோதர இயக்க போராளிகள், போராட்ட தலைவர்கள் என்று எல்லா தமிழனையும் கொல்லுவான். தமிழ்நாட்டில் வந்து வெடிகுண்டு வைத்து இங்குள்ள தமிழனையும் கூட கொல்லுவான். அதே கொலையை ராணுவம் செய்தால் மட்டும் தூங்கி எழுந்தவன் போல "இன அழிப்பு, மனிதப்பேரவலம்" என்பான்.

கேள்வி: தமிழன் எப்படிபட்டவன் ? பதில்: ராணுவம் சோம்பல்பட்டுக்கொண்டு வராத போது , அப்படி ராணுவம் வராத பகுதிஎல்லாவற்றையும் "தனி நாடு, தமிழ் நிலம்" என்று மேப்பில் குறித்து கும்மாளமிடுவான். அதே ராணுவம் வந்து விட்டாலோ , முள்ளிவாய்க்கால் வரை பின்னகர்ந்தே ஓடுவான். அவ்வளவு வீரம் செறிந்தவன்

இலங்கை அகதிகளின் பிரச்சனையே நடைமுறையை, யதார்த்தத்தை உணராதது தான். தவறான சாலையில் நாம் பயணித்து விட்டு வாகனம் குலுங்குகிறது என்றால் வாகனம் என்ன செய்யும்? நல்ல தலைமை முதலில் எதையும் உணர்சிகளின் அடிபடையில் சிந்தித்து முடிவெடுக்க கூடாது. ஆனால் இலங்கையில் புலிகளில் செயல் எல்லாமே நடைமுறையை உணராது, உணர்ச்சி வசபட்ட செயல்கள் தான். உலகின் மாறுபட்ட சூழ்நிலைகேட்ப நம் உடை, உணவுகளை மாற்றிகொண்டோம். ஆனால் அரசியல் ரீதியாக மட்டும் நம் உண்மை பலத்தை உணராமல், உலக நிலை அறியாமல், வெளிநாட்டு காசும், உள்நாட்டில் நம்மை சுற்றி இருக்கும் சில லட்சம் போராளிகளும் ஈழம் பெற்று தந்திடுவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று சொன்ன கதை தான். முடிந்தது முடிந்து விட்டது. உங்கள் கவலைகளை காலம் மறக்க செய்யும். உலகுடன் இணைந்து ஆரோக்கியமான வழியில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகளையும் ஆரோகியம்மான வாழ்வையும் பெற்றுத்தர வழி செய்வோம்.

மேலும் உலகை குறைத்து மதிப்பிட்டு அவனை அடி, இவனை கொல், அவனை அழி என பேசி கொண்டிருக்காமல் இலங்கையில் வழியின்றி இருக்கும் உங்கள் சகோதரர்களுக்கு ஆகாபூர்வமான வழியில் உதவ வழி செய்யுங்கள். தேவை பட்டால் விடுதலை போராட்டத்தை உலகுடன் இணைந்து, அகிம்சா வழியில், ஆரோக்கியத்துடன், உங்களுக்குள் போட்டி, பொறமை, இன்றி புதிதாக தொடங்குங்கள். உங்கள் போராட்டம் உலக அளவில் மதிப்பும், மரியாதையும் பெறும். உலகும் உங்களை ஆதரிக்கும். அதை விடுத்து, இன்னும் நானே எல்லாம், எல்லோரையும் கொல்வேன், புலி வந்து பழி வாங்கும் என..

நடை..முறை மறந்து,. இருக்கிறீர்கள். நாளை அதற்கு கூட. ஆளின்றி நம் தமிழினம். அழிந்துவிடும். என் வார்த்தைகள் உங்களை காயபடுத்தி. இருந்தால் வருந்துகிறேன்.. நடைமுறையை, யதார்த்தத்தை உணருங்கள்..

3 கருத்துகள்:

ராஜவம்சம் சொன்னது…

"தமிழன் எப்படிபட்டவன்?
ஏன் இந்த கொலைவெறி!!!!

வேகநரி சொன்னது…

மிகவும் சரியாக உண்மையை அறிந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். நக்கீரன், விகடன், தட்ஸ் தமிழ் இவற்றில் வரும் கற்பனை செய்திகளை படித்து கும்மி அடிகும் தமிழ்நாட்டில் உங்களை போன்றவர்கள் இருப்பது மகிழ்ச்சி.

priyamudanprabu சொன்னது…

அங்கே என்ன நடக்குதுன்னு தெரியலை
ஆனாலும் உணர்ச்சி வசப்படாமம் சரியான தீர்வு வரணும் , சிங்களனோ , தமிழனோ உயிர் மதிப்பற்றது