26 நவம்பர் 2009

போர் விமானத்தில் பறந்து பிரதிபா சாகஸம்?

சுகோய்-30 ரக அதிவேக போர் விமானத்தில் பயணம் செய்ய தயாராகிறார் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்
அடங்கொக்கமக்கா..!!! வாய்ப்புகொடுதால் எங்க ஊரு 100 வயது முனியம்மா பாட்டியும் இந்தவிமானதில பறக்க முடியும்..இதை நீங்க செய்வீங்களா??? ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்கும்,,ஊழலால் கறைபடிந்த கடந்தகாலத்தை உடைய ஒரு பெண்மணியை ஜனாதிபதி ஆசனத்தில் உட்க்கார வைத்து அதன் மரியாதையே கெடுத்துவிட்டார்கள்...அதற்குமேல் போர்விமானத்தில் உட்க்காரவைத்து இதை ஒரு சாகசம் என்று பீத்தி எழுதுகிறீர்களே..... வெட்கமாக இல்லை ?????

யாரோ ஓட்டிய விமானத்தில் உட்கார்ந்திருப்பதில் என்ன சாகசம் இருக்கிறது? இந்த செய்தியை எழுதியவருக்கு மூளையில் ஏதோ கோளாறு இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.
நாட்டுல இப்ப இருக்கிற பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்தம்மாவுக்கு இப்படி ஒரு குதூகலம் வேண்டிகிடக்கு…….. குடியரசு தலைவர் என்ற முறையில் இந்தம்மா இதுவரை செய்த உருப்படியான வேலை ஏதாவது ஒன்றை சொல்ல முடியுமா ( சாப்பிட்டதையும், பே…………….தையும் தவிர) நம்ம ஊர் ரங்கராட்டினத்துல ஏறி உட்கார்த்து கண்ணை மூடிகொள்வது போல இந்தம்மா இந்த விமானத்துல கண்ணை மூடிக்கிட்டு உட்கார்துகொண்டார்கள் , யாரோ ஓட்டுறான், அதுவும் சகல பாதுகாப்போடு, இதுல என்ன உலக சாதனையோ தெரியல…….எனக்கென்னவோ இது இந்தியாவின் வேதனைபோல தான் தெரியுது. இதெல்லாம் நமது தலை எழுத்தோ அல்லது வாழ்நாள் சாபமோ தெரியல…

4 கருத்துகள்:

ராஜவம்சம் சொன்னது…

நீங்க சொல்றதெல்லாம் உண்மையா இருகுமோ!!!???

ரவி சொன்னது…

குடியரசு தலைவர் என்ற முறையில் இந்தம்மா இதுவரை செய்த உருப்படியான வேலை ஏதாவது ஒன்றை சொல்ல முடியுமா ( சாப்பிட்டதையும், பே…………….தையும் தவிர)


ஹி ஹி ஹி

kamar சொன்னது…

வாய்ப்புகொடுதால் எங்க ஊரு 100 வயது முனியம்மா பாட்டியும் இந்தவிமானதில பறக்க முடியும்.யாரோ ஓட்டிய விமானத்தில் உட்கார்ந்திருப்பதில் என்ன சாகசம் இருக்கிறது?நாட்டுல இப்ப இருக்கிற பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்தம்மாவுக்கு இப்படி ஒரு குதூகலம் வேண்டிகிடக்கு. இதெல்லாம் நமது தலை எழுத்தோ அல்லது வாழ்நாள் சாபமோ தெரியல… , உயர்வான பதவியில் உள்ளோர் , பேன்டாலும் சாதனைதான் போலும், வேலை இல்லாதவன் எருமைய போட்டு செரச்சானாம், இந்த பழ மொழி ஞாபகம் வருது. இதில் நொந்து கொள்வதை தவிர வேறென்ன செய்ய முடியும் .

Pandian R சொன்னது…

சாரல். நீங்க சொல்றது உண்மைதான். கரைபடிந்த இந்த கிழவி இந்தியாவின் முதல் மனுஷியானதில் எனக்கு வெறுப்போ வெறுப்பு. ஃபிட் ஃபார் நத்திங்!