23 அக்டோபர் 2009

இதைத் தான் ஜெயா ரெண்டு வருடமா சொல்றா

எனக்கு எப்பவும் ஒரே கொள்கை தான், மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் குடும்ப ஆட்சி, மக்கள் தினமும் அன்னாடங்காச்சி

இதைத் தான் ஜெயா ரெண்டு வருடமா சொல்றா, அப்போ எல்லாம் தெரியாததா நேத்து தான் கடுபிடிச்சதா ஒரு பரபரப்பு, முதலில் வருபவருக்கு முன்னுரிமைன்னு அன்னைக்கே சொல்லி அன்றே ஒதுக்கீடு, ஒதுக்கீடு வாங்கின மூனே மாசத்துல இந்த நிறுவன பங்குகளை சிறு அளவில் வித்ததுல 5000 கோடி!! ஆனா அரசாங்கத்துக்கு 1300 கோடி மட்டும் (ஸ்வான் மற்றும் யுனிடெக் மொத்தமும் சேர்த்து) !!

நாமதான் ஜெயலலிதா நல்லதே சொன்னாலும் எதிர்போமே!...அப்புறம் எப்படி உண்மை வெளியே வரும்
ரூ.60௦,000/- கோடி என்பது மிக பெரிய தொகை. இதன் அமைச்சகத்துக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியாவை அழிக்கும் எந்த சக்தியையும் அழிக்க வேண்டும். அதற்கு நம்முடைய சட்டங்களை மாற்றி அமைக்கும் காலம் நெருங்கி விட்டது.
வெறும் பத்து ருபாய்க்கு ஒருவன் முதலில் வந்தால் அவனுக்கு லைசென்ஸ் கொடுப்பார்களா. ?? என்ன கேலிக்கூத்து இது...
இது ராஜாவையும் கருணாநிதியையும் காப்பாற்ற நடக்கும் நாடகம்

கருத்துகள் இல்லை: