10 கோடி முதல் ரூ.20 கோடி கொடுத்தால் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவியைப் பெற்றுவிடலாம் என்ற மோசமான நிலை நிலவுவதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், ஐஐடி கான்பூர் தலைவருமான மு.அனந்தகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கல்வி நிறுவனங்கள் நாட்டின் முக்கிய உயிர் நாடி போன்றது. இது வியாபாரமாகி போனதால் தான் மருத்துவம், சட்டம் எல்லாமே சீர்கெட்டு மக்களை சீரழிக்கிறது. எதிர்கால சந்ததிகளின் நலன் கருதி அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்
1 கருத்து:
test
கருத்துரையிடுக