26 ஏப்ரல் 2009

முதுகெலும்பு இல்லா அரவம்


நமீதா! நம் மீதா? எம் மீதா?

மானாட மயிலாட.. மங்கை நல்லாள் நமீதாவால் மறந்தேன் தமிழினத்தை! தள்ளாத வயதிலே தடம் புரண்ட முதுகெலும்பால் தவித்தேன் வேதனையில்! வாயும் கோணிப்போச்சு............ வயதும் ஏறிப்ப்போச்சு............ வழுக்கல் தலையில் தமிழன் வயித்தெரிச்சலெல்லாம் கொட்டிப்போச்சு............
எம் மனம் மகிழ 'மடிப்' பிச்சை கொடுப்பாயா? மன்றாடிக் கேட்கின்றேன் மறுக்காமல்??

...வாக்கு மாறிய உனக்கு தமிழன் வாக்கு மாறிப் போட்டு உன்னை வீட்டுக்கு அனுப்பும் காலமும் ஆச்சு!!!.

3 கருத்துகள்:

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

பாம்பு நல்லாயிருக்கு தல...,

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

பாம்பு பாடற பாட்டுதானே தல

அபி அப்பா சொன்னது…

நான் சென்ஸ்! எதுக்கு இந்த பேர் வச்சே??? நம் சகோதரி இந்த பேர்ல எழுதுவது உனக்கு தெரியாதா????????????????////