12 ஏப்ரல் 2009

நீ இந்நாட்டின் துரதிருஷ்டம். வேறென்ன சொல்ல?

உலகத் தலைவர்களிலே நீதி, நேர்மை, நியாயம்,இனவுணர்வு, மொழிவுணர்வு,பொய்சொல்லாமை, பழி வாங்காத குணம், தான், தன் குடும்பம் என்று பாராமல் எந்த நேரமும் தமிழர்களையும், தமிழையும் காப்பதை தவிர வேறு எதையும் நினைத்துக்கூட பார்க்காமல் இருக்கும் ஒரே தலைவன் நான் மட்டும்தான்
உங்களைப்போன்றவர்கள் இந்நாட்டின் துரதிருஷ்டம். வேறென்ன சொல்ல?

1 கருத்து:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

வேறென்ன சொல்ல.. எங்களின் துரதிருஷ்டம்.....எது சொன்னாலும் கேட்கின்றேமே..