11 ஏப்ரல் 2009

அண்ணாச்சி....,,,ஒரு இன்ப அதிர்ச்சி…


இன்ப அதிர்ச்சி…
அண்ணாச்சி கொடுகாத விருதை? எனக்கு நானே எடுத்து மாட்டிக்கொண்டேன். என் போன்ற பாக்கியவான்கள் என் வழியை பின் தொடரலாம். விருதுதான் முக்கியம் என்று கருதுபவன் நான்
பொது அறிவை வளர்த்துக்குறதுல நீங்க காட்டுற ஆர்வத்துக்காக உங்களுக்கு ஒரு கரப்பான்பூச்சி விருது
அண்ணாச்சிக்கும், குசும்பனுக்கும் வாழ்த்துக்கள். இவ்வளவு அருமையா விருதை வடிவமைச்சதுக்கு. நன்றிங்கோவ்…

7 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

ஹா ஹா ஹா


ஏன் என்னாச்சி.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

ரொம்பக் குறும்பு உங்களுக்கு

:))))

ஆ.ஞானசேகரன் சொன்னது…

அய்ய்ய்யோ என்ன இப்படியெல்லாமா?

புதுகைச் சாரல் சொன்னது…

வாஙக ஜமால் அண்ணாச்சி
சும்மா தமாசு :-)

புதுகைச் சாரல் சொன்னது…

வாங்கய்யா அப்துல்லா
"புதுகை குசும்பு"
நன்றி! உங்களுக்குமொரு விருது தரட்டுமா?

புதுகைச் சாரல் சொன்னது…

//ஞானசேகரன் கூறியது...
அய்ய்ய்யோ என்ன இப்படியெல்லாமா?//
வாங்க சும்மா தமாசு :-)

அன்புடன் அருணா சொன்னது…

கரப்பான் பூச்சி இன்ப அதிர்ச்சியா???பய அதிர்ச்சின்னு சொல்லுங்க!!! என்றாலும் வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா