இதனால் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாமா என்ற ஆலோசனையில் 3வது அணித் தலைவர்கள் இறங்கியுள்ளனர். இதுதொடர்பாக ஜெயலலிதாவிடமும் ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இதற்காக ஜெயலலிதாவை சந்தித்துப் பேச தேவ கெளடா, சந்திரபாபு நாயுடு, பிரகாஷ் காரத், ஏ.பி.பரதன் ஆகியோர் சென்னை வரவுள்ளனர்.
தன்னிடம் ஆலோசனைக்கு வரும்போது தனது விருப்பத்தை ஜெயலலிதா தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்லாட்சி சேவை செய்ய பிரதமர் வேட்பாளராக, மனிதநேயம் படைத்த தாய் ஜெயலலிதா அவர்களே எனது கணிப்பு.
1 கருத்து:
ஜெயலலிதா அம்மையாரை நம்பலாம் . ஆனால் இது சாத்தியமா, அணைத்து கட்சிகளும் ஒப்புகொல்வார்களா , வெற்றி பெறுவார்களா என்பதுதான் கேள்வி .
கருத்துரையிடுக