
தமிழ்நாட்டின் நகரங்களுக்கு இணையம் மற்றும் கணிணி தொடர்பான செய்திகளைத் தருவதற்காக கூகுள் இந்தியா நிறுவனம் அண்மையில் ஒரு பேருந்தினைத் தொடங்கியது. “கூகுள் பஸ்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பஸ் புதுக்கோட்டைக்கு மார்ச் 19 ஆம் தேதி வருவதாக இருக்கிறது.
கணிணி பயனாளர்களுக்கு சரியான தகவல் சேவையைத் தர நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். இந்த பேருந்து சேவை மூலமாக, இணையத்தின் பலனை சரியான மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் என்று கூகுளின் ஆய்வு மற்றும் வளர்ச்சியின் தலைவர் பிரசாத் ராம் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக