இந்தியாவின் எதிர்காலமே,
தமிழ்நாட்டின் எக்காலமும் நீங்களே,
உங்கள் ஆட்சியில் தமிழ் நாட்டில் எங்கும் ஒளி வெள்ளமாக இருந்தது
உங்கள் முகத்தின் கருணை ஒளியே தமிழகத்திற்கு இருளை அகற்றி ஒளி ஏற்றிவிடும்.
உங்கள் முகத்தின் கருணை ஒளியே தமிழகத்திற்கு இருளை அகற்றி ஒளி ஏற்றிவிடும்.
அதனால் தான் உங்கள் ஆட்சியில் மின்சார தட்டுப்பாடே இல்லாமல் இருந்தது.
இன்று உதயம் ஆகும் மூன்றாம் அணி வென்று நீங்கள் பிரதமர் ஆகி தமிழ்க மக்களின் பிரச்சனைகளை தமிழ் தாயக நீங்கள் தான் தீர்த்து வைக்கவேண்டும்.
1 கருத்து:
hehhe Enna oru Comedy nice
கருத்துரையிடுக