சாதி,மதம்,இனம்,மொழி போன்ற மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள். அந்த வகையில் ரஹ்மான் நம் தேசத்திற்கு பெருமை தேடித்தந்திருக்கிறார். நாம் தேசத்தால் இந்தியர்கள் என்ற வகையில் நாமும் உம்மால் பெருமை அடைகிறோம். நீங்கள் மென்மேலும் பல சாதனைகள் படைத்து நம் தேசத்திற்கு பெருமை தேடித்தர வேண்டும்
ரஹ்மானின் திரையிசை சாதனை என்பது, எம்.எஸ்.வி., இளையராஜா என்ற இருபெரும் மேதைகள் உருவாக்கி வைத்திருந்த இசைப்பாதையிலிருந்து விலகி திரையிசைக்கு முற்றிலும் புதிதான ஒரு திறப்பை ஏற்படுத்தியதே ஆகும். இந்த சாதனையின் வெளிச்சத்தில் சர்வதேச ரசிகர்களை தன்வயப்படுத்தி வருகிறார் ரஹ்மான். இசை என்பது சாகரம். அதை உணர்ந்தவராக ஒரு மாணவனுக்குரிய ஆர்வத்துடன் அவரது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நெடிய பயணத்தில் கோல்டன் குளோப், ஆஸ்கர் என்பதெல்லாம் மைல் கற்கள் மட்டுமே, எல்லைக் கோடுகள் அல்ல.
6 கருத்துகள்:
வாழ்த்துக்கள்.
மெய் சிலிர்க்க வைத்த நிகழ்வு...
வாழ்த்துக்கள்.
//கோல்டன் குளோப், ஆஸ்கர் என்பதெல்லாம் மைல் கற்கள் மட்டுமே, எல்லைக் கோடுகள் அல்ல.
//
சரியாக சொன்னீங்க
நிச்சயம் நிறைய சாதனைகள் செய்வார், காலம் இனி இந்தியர்கள் கையில்
இந்த வலைகளின் மூலம் வாழ்த்தை பகிர்ந்துக்கொள்வதில் பெருமிதமடைகிறேன்
"As a lyricist, who has been associated with Rahman for the past two decades, I say that it is a prize for his sincerity, dedication towards work and simplicity," Vairamuthu said.
He also recalled a recent incident when he called up Rahman to congratulate him for his 'Golden Globe' win.
"I asked him what time I can come and greet him. He didn't say anything and kept the phone. In the next ten minutes he was at my home. That is Rahman," Vairamuthu said.
எனது வாழ்த்துக்களும் ரஹ்மான் ஜீக்கு.
கருத்துரையிடுக