இளைஞர்களே" தீ குளித்தலை விட்டுவிடுங்கள் இது காந்தி வாழ்ந்த காலம் அல்ல இவர்கள் வெள்ளையர்களும் அல்ல தியாகத்தின் மதிப்பு புரியாத உலகம்.
தமிழக மக்களே உங்களுக்கு வரபோகும் ஆபத்து இந்த அரசியல் வாதிகளால் தான் அதை உணர்ந்து செயல் படுங்கள் இல்லை மிக விரைவில் உங்கள் அனைவரையும் அலைய விடுவார்கள் கொள்ளை அடிப்பதில் காட்டும் ஆர்வத்தை மக்கள் நலன்களில் காட்டியதுண்டா?
இந்த மடத்தனத்தை கண்டிப்பதை விட்டு விட்டு பாராட்டுவது அதை விட மூடத்தனம். இதை பாராட்டுபவர்கள் அதே மடத்தனம் செய்ய முன் வருவார்களா?
இல்லை இந்த மடத்தனத்தால் இலங்கைத்தமிழருக்கு சிறிதேனும் பயன் உண்டா?
அவருடைய பெற்றோர் இதற்குத்தான் அவரை பெற்று ஆளாக்கினார்களா ?
அவர்களுடைய பேரிழப்பிற்கு யார் பொறுப்பு?
அவர்களுடைய பேரிழப்பிற்கு யார் பொறுப்பு?
பாராட்டும் மடையர்களின் இரத்த உறவுகள் இப்படி செய்வதை அவர்கள் ஊக்குவிப்பார்களா?
எலும்புக்கு ஆசை பட்டு உன் எதிர்காலத்தை இழந்து விடாதே உங்கள் இடையே இருக்கும் அறியாமையே எதிரிக்கு பலம்.
தமிழகத்திற்கு இனப்பற்று கொண்ட இளைஞர்கள் புதிய சக்தியாக அரசியலில் புகுந்து சகல கட்சிகளையும் ஓரம் கட்டி விட்டு ஆட்சி நடத்த வேண்டும் இல்லாது போனால் நம்மை காப்பாத்த முடியாது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக