இவர் செய்த, செய்கின்ற, செய்யபோகின்ற விஞ்ஞான நாடகங்களில் இதுவும் ஓன்று , இவர் உள்ளம் கருப்பு அதனால் இவர் கருப்பு ஆடை அணிய கடைசி காலத்தில் விரும்பியுள்ளார் , இது காலம் கடந்த இவரது நடவடிக்கைகளில் இதுவும் ஓன்று 100 % கருப்பு உடை அணிதால் 100 % விமர்சனம் கிடைக்கும் என்பது இவர்களுக்கு சொன்ன வல்லுநர் அவர்களுக்கு தெரியவில்லைபோலும் . தமிழ் நட்டு மக்களை இன்னமும் மடையர்களாக நினைக்கும் இவர் எண்ணம் இவர் இவ்வளவு அடிபட்டும் இன்னமும் இவருக்கு புரியவில்லைபோலும் . கிரானைட் ஊழலை மறைக்க இது ஒரு விஞ்ஞான நாடகம் என்பது மக்களுக்கு புரியும் உமது நாடகம் மு.க அவர்களே , தமிழ் நாட்டு மக்களை குறைத்து மதி்ப்பிடுவதை இனிமேலாவது இவர் நிறுத்தி கொள்ளவேண்டும் , அப்பொழுதுதான் இவர்கள் செய்த பாவங்களுக்கு விமோச்சனம் கிடைக்கும் , தமிழ் நாட்டை இருளில் மூழ்க காரணமாயிருந்த இவர் ஆட்சி கருப்பாகதான் இருந்தது .
தலீவா, எந்த கலரை மாத்தினாலும், நம்மளோட அரசியல் சாயம் வெளுத்து போச்சு. இனி, ஒன்னியும் பண்ண முடியாது. நீங்க ஆண்ட லட்சணம், இப்ப தமிழகம் முழுக்க கருப்பாய் (மின்வெட்டாய்) இருக்கே, அதனால்தான் கருப்பு சட்டையோ?
2 கருத்துகள்:
அரசியல் இதல்லாம் சகசம்பா.... அவனவன் கட்சி கொடியவே மாத்துறான் தாத்தா சட்டை தானே மாத்தினார்.. சண்டைனா கிழியாத சட்டையா இருக்கும் கண்டுக்காதீங்க ..
மக்களுக்காக எதையும் பண்ணுவார் இவர் , தன்னோட வீட்டையே நாட்டுக்காக எழுதி வெச்சவர் , இவருகிட்ட இருக்கிறது ரெண்டே அக்கவுன்ட்தான் ஒன்னு ட்விட்டர் அக்கவுன்ட் இன்னொன்னு பேஸ்புக் அக்கவுன்ட்
கருத்துரையிடுக