20 ஆகஸ்ட் 2011

இனி எத வச்சு அரசியல் பண்ணுவ ஜாங்கரி மண்டையா?!!

நிஜமாகவே தற்போதைய முதல்வருக்கு ஒரு நல்ல ஆலோசனை குழு ஒன்று உள்ளதாகவே கருதுகிறேன்... ஏனென்றால்.... இன்னும் ஐந்து வருடம் கழித்து (ஒரு வேளை) திமுக மீண்டு (ம்) வந்தால் அவர்கள் திரும்பவும் இந்த கட்டிடத்தை சட்டமன்றமாக மாற்ற தலைகீழாக நிற்பார்கள். இதை ஒரு பல்கலை கழகமாகவோ அல்லது ஒருங்கினைந்த அரசு அலுவலகங்கலாகவோ மாற்றினால் எப்படியும் அதை காலி செய்துவிட்டு சட்டமன்றமாக மாற்றத்தான் செய்வார்கள். ஆனால் உங்களுக்கே தெரியும் அரசு மருத்துவமனைகள் வருடம் ஆக ஆக எப்படி மாறும் என்று...இரண்டாவது மற்ற அலுவலகங்களை போன்று மருத்துவமனைகளை சட்டென்று காலிசெய்ய முடியாது..பல நூறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது... மேலும் அதை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டுமென்றால்..குறைந்தது ஒரு வருடம் வேண்டும்... கார்னர் பண்ணுறதுன்ன என்னன்னு இப்பதான் தெரிஞ்சுது...கருனாநிதியால வேற எதுவும் செய்ய முடியாது இப்போ...அதனால தான் அம்மா சரணம் ன்னு சொல்லி சரண்டர் ஆயிட்டார்.. ..

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

சமீபத்தில் ஏதோவொரு பதிவில் படித்தேன்.தலைமைச்செயலக கட்டடத்தை மருத்துவ மனையாக மாற்றிவிட்டு,முன்னாள் முதல்வர் அமர்ந்திருந்த அறையை "பிணவறை"யாக மாற்றினால்,தற்போதைய முதல்வர் மகிழ்வார் என ஒருவர் மிக ஆதங்கத்துடன் குறிப்பிட்டிருந்தார்.அவர் சொன்னது போல்,பாதி உண்மையாகப் போகிறது.அவருக்குத்தான் பெருமைகள் சாரும்.