16 மே 2009

இவர்கள் எல்லோரும் தலையில் துண்டு போட்டிருப்பார்கள்

மதுரை தவிர எல்லா இடத்திலும் தேமுதிக பாஜக வாக்குகளை அதிமுக வாக்குகளோடு கூட்டினால் அதிமுகதான் வெல்லுகிறது. தேமுதிகவுக்கும் பாஜகவுக்கும் விழுந்த வாக்குகள் அரசு எதிர்ப்பு வாக்குகள். அதிமுகவுக்கு விழுந்திருக்க வேண்டியவை. திமுக இதில் பெரிதாக கொண்டாட எதுவும் இல்லை, திமுகவிற்கு ஆதரவான வாக்குகளைவிட எதிரான வாக்குகள் எல்லா தொகுதியிலும் அதிகம்

மக்கள் நல்ல தீர்ப்பு கொடுத்துள்ளனர் இதை பயன்படுத்தி தி மு க வினர் இலங்கை மக்களுக்கு நல்ல சமாதான சுக வாழ்வை பெற்று தரவேண்டும் வாழ்த்துக்கள்

இலங்கை பிரச்சனை வைத்து பிலிம் காட்டிய ராமதாஸ் , வைகோ , நெடுமாறன்,சீமான் , பாரதிராஜா , அமீர், குளத்தூர் மணி, இவர்களை எல்லாம் தற்போது காணவில்லை உடனே கண்டுப்பிடித்து தரவும் குறிப்பு : அடையாளம் இவர்கள் எல்லோரும் தலையில் துண்டு போட்டிருப்பார்கள்

1 கருத்து:

shabi சொன்னது…

me the first
கம்யூனிஸ்டுங்க எங்க