10 மே 2009

இலவச ராசா கலைஞர்

நாங்க இலவசமா எல்லாம் தாரோம் அப்புறம் என்ன? சும்மா இப்படி என்னோட "செல்ல" பையனை "தப்பு தப்பா" எதாச்சும் சொன்ன அவன் கோவக்காரன் சும்மா விளையாட்டுக்காக ஒரு "வெட்டு" வெட்ட சொல்லி இருக்கான்....
என் அன்பு தம்பி உன்னோட காயத்துக்கு என்னோட கவிதை பதில் சொல்லும்....நாளை நமதே நாற்பதும் நமதே ...நடக்கும் அத்தனை அராஜகமும் "நமதே" கண்டுக்காமல் கவருக்குள் இருக்கும் ஆயிரம் ரூபாவை எடுத்து கொள்! உன் பொன்னான ஓட்டை என் குடும்ப முன்னேற்றத்துக்காக நீ போடு! என்னோட டிவியில் மாண்ட மயிலாட பார்த்து ஆடு !

கருத்துகள் இல்லை: