25 பிப்ரவரி 2009

விருது கொடுக்காத அரசுக்கு எனது கண்டனங்கள்.


இன்றைக்கு வெளியான தமிழக அரசின் கலைமாமணி விருதுப்பட்டியல் பார்த்தது அதிர்ச்சியாகிவிட்டேன். என்ன கொடுமை இது?
சிறந்த நடனமணி "நீபா"விற்க்கு இந்த விருது கொடுக்காத அரசுக்கு எனது கண்டனங்கள்.

10 கருத்துகள்:

குப்பன்.யாஹூ சொன்னது…

yes Neepa is good dancer, ofcourse her father late dance master also good dance master (in Azagan film, kozi koovum neram aachu song).

Alongwith Neepa, they could give award to Priyadarshini also.

kuppan_yahoo

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

அண்ணே டெம்ப்ளேட் கலக்குறீங்க அண்ணே. எனக்கும் இந்த மாதிரி என் பிளாக்கை மாத்தனும்னு ஆசையா இருக்கு. ஆனா எப்படி பண்ணுறதுன்னுதான் தெரியல :(

புதுகைச் சாரல் சொன்னது…

//அண்ணே டெம்ப்ளேட் கலக்குறீங்க அண்ணே. எனக்கும் இந்த மாதிரி என் பிளாக்கை மாத்தனும்னு ஆசையா இருக்கு. ஆனா எப்படி பண்ணுறதுன்னுதான் தெரியல :(//
என்னங்க இது கொடுமையா
இருக்கே...


"வருங்கால முதல்வர் அப்துல்லா"நன்றி

புதுகைச் சாரல் சொன்னது…

// குப்பன்_யாஹூ கூறியது...
yes Neepa is good dancer, ofcourse her father late dance master also good dance master (in Azagan film, kozi koovum neram aachu song).

Alongwith Neepa, they could give award to Priyadarshini also.//
ofcourse
சிறந்த நடனமணி welcome welcome குப்பன்_யாஹூ

அபுஅஃப்ஸர் சொன்னது…

//புதுகைச் சாரல் சொன்னது…
//அண்ணே டெம்ப்ளேட் கலக்குறீங்க அண்ணே. எனக்கும் இந்த மாதிரி என் பிளாக்கை மாத்தனும்னு ஆசையா இருக்கு. ஆனா எப்படி பண்ணுறதுன்னுதான் தெரியல :(//
என்னங்க இது கொடுமையா
இருக்கே...


"வருங்கால முதல்வர் அப்துல்லா"நன்றி

//

இது எப்போ? சொல்லவே இல்லே?

நானும் என் வாழ்த்தை சொல்லிக்கிறேன் வருங்கால முதல்வர்......

புதுகைச் சாரல் சொன்னது…

//அபுஅஃப்ஸர்
இது எப்போ? சொல்லவே இல்லே?//
எனக்கும் தான் அண்ணா

கீழை ராஸா சொன்னது…

ஆஸ்கார் விருதுக்கு தகுதிஉள்ளவரை தமிழக அரசு விருது அளவிற்கு தரம் தாழ்த்தியமைக்கு உமக்கு என் கண்டனங்கள்...

நட்புடன் ஜமால் சொன்னது…

கண்டன போராட்டம்ல்லாம் இல்லையா

நட்புடன் ஜமால் சொன்னது…

எம்.எம்.அப்துல்லா கூறியது...

அண்ணே டெம்ப்ளேட் கலக்குறீங்க அண்ணே. எனக்கும் இந்த மாதிரி என் பிளாக்கை மாத்தனும்னு ஆசையா இருக்கு. ஆனா எப்படி பண்ணுறதுன்னுதான் தெரியல :(\\

என்ன மாப்ள இப்படி சொல்லிட்ட

எத்தனையோ நட்புள்ளங்கள் உனக்கு இருக்கோம் ...

இய‌ற்கை சொன்னது…

:-)

தொட‌ர்ப‌திவுக்கு அழைத்திருக்கிறேன்.வ‌ருகையை எதிர்பார்க்கிறேன்:‍)