மதங்களை வைத்து, மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி ஆட்சிக்கட்டிலில் அமரத் துடிக்கும் கட்சிகள் இதை உணர்ந்து மக்களையும், எல்லா சமூகத்தினரையும் சமமாக நடத்துவாரேயானால், இன, மத பாகுபாடின்றி எல்லா மக்களையும் ஒன்றாக அரவணைத்து சென்று நாட்டின் முன்னேற்றம் மட்டுமே குறிக்கோளாக எடுத்து சென்று நாட்டை முன்னேற்றும் வழிகளில் மட்டுமே தம்மையும், தன் கட்சியையும் ஈடுபடுத்திக் கொள்ளும் தலைவர்.....??? அவரே சிறந்த தலைவர். அந்த கட்சியே சிறந்த கட்சி
2 கருத்துகள்:
மூச்சு விடாம என்ன சொல்ல வர்றீங்க... தமிழகத்தின் தலைவா... கருத்துக்கள் சூப்பரப்பு..
///மூச்சு விடாம என்ன சொல்ல வர்றீங்க... தமிழகத்தின் தலைவா... கருத்துக்கள் சூப்பரப்பு..///
வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
\
அடிக்கடி வாங்க......
கருத்துரையிடுக